மதுரை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் புனித ஹஜ் பயணம்

Madurai _ Abdul Kadirமதுரை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் புனித ஹஜ் பயணம்

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வாழ்த்து

 

முதுகுளத்தூர் :

மதுரை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி அவருக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வாழ்த்து தெரிவித்துள்ளது.

மதுரை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக இருந்து வருபவர் மௌலவி அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம். இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் செப்டம்பர் 4-ஆம் தேதி பயணமாகிறார்.

அவரது பயணம் சிறப்புற அமைந்திட ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் வாழ்த்தி துஆச் செய்கிறது.

மௌலவி பி.கே.என். அப்துல் காதி ஆலிம் தொடர்பு எண் : 98 421 58543

Leave a Reply