மக்காவில் சிங்கப்பூர் ஹஜ் குழுவினர்

IMG-20170901-WA0138(1)மக்காவில் சிங்கப்பூர் ஹஜ் குழுவினர்

மக்கா : புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சிங்கப்பூரில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்துள்ளனர்.

இந்த குழுவுக்கு முதுகுளத்தூரைச் சேர்ந்த பரிஹுல்லா சிங்கப்பூர் நாட்டு குழுவினருக்கு தலைமையேற்று சென்றுள்ளார்.

அந்த குழுவினர் மக்காவில் சிங்கப்பூர் நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை மந்திரி டாக்டர் யாக்கோப் இப்ராஹிம் உடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply