மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா – பனுவல்

அக்டோபர் 2, (1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா – பனுவல்

145 வது காந்தி ஜெயந்தி
======================

தலைப்பு
========
காந்தியின் இன்றைய பொருத்தப்பாடு

சிறப்புரை
=========
பேரா.அ.மார்க்ஸ்

நேரம்:6pm
நாள்:2-10-2014
வியழாக்கிழமை

இடம்
=====
பனுவல் புத்தக விற்பனை நிலையம்
112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை-600 041.
தொலைபேசி: 4310 0442, 9382853646
www.panuval.com | buybooks@panuval.com

Tags: , ,

Leave a Reply