பேராசிரியர் அப்துல்லாஹ் மறைவுக்கு ஈர அஞ்சலி

பேராசிரியர் பெரியார் தாசன் ( எ )

அப்துல்லாஹ் மறைவுக்கு ( 19 ஆகஸ்ட் 2013 )

ஈர அஞ்சலி

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

 

ஆக்கம் : கவிஞர் ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி – 630 702

செல் : 99763 72229

 

  • இறைமறுப்புக் கூடாரத்திலிருந்து

விலகி ……………….

இப்போது தான் ……………..

தீனில் வந்து இளைப்பாறினாய் !

  • பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாக ஆனாய் …!
  • உன் அமல்கள் ‘அண்ணாந்து’ பார்க்க வைத்தன !
  • அல்ஹம்துலில்லாஹ் !
  • அதற்குள் என்ன அவசரமோ
  • மரணம் கள்வனைப் போல வருமாம் – அதுபோல

எல்லோரும் விழித்திருக்க

எப்படி வந்ததோ …………  மரணம்!

உன்னைப் பறித்துப் போய்விட்டதே !

  • வல்ல அல்லாஹ் உங்களின்

இவ்வுலக அமல்களைப் பொருந்திக் கொள்வானாக !

  • அவன் சுவனத்திலேயே

உங்கனைத் தங்க வைத்துக் கொள்வானாக !

  • நம் முதல் சந்திப்பிலேயே ………….

என்னை தீனுக்குள் வர அழைத்த

முதல் ‘தஃவா’ உன்னுடையதுதான் !

இப்போது ………..

உன் பிரிவால் …………… கண்ணீருடன் !

Tags: , ,

Leave a Reply