பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா

பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா

               (சதய விழா)

பொன்னியின் செல்வன் படப்புத்தக வெளியீட்டு விழா

.

30.10.2017

திங்கள் மாலை 5 மணிக்கு …

இடம்:

உமாபதி கலையரங்கம்,

அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை – 6.

வரவேற்புரை :

வரலாற்று அறிஞர் தஞ்சை கோ.கண்ணன்

தலைமை:

முனைவர் பொற்கோ,

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

பொன்னியின் செல்வன் படக்கதை

பாகம் – 1

நூல் வெளியிடுபவர் :

சிலம்பொலி செல்லப்பனார்

நூல் பெறுபவர் :

முனைவர் க.ப.அறவாணர்,

மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

சிறப்புரை :

திரு பாலகுமாரன்,எழுத்தாளர்

திரு   கி,தனவேல்,இ .ஆ .ப , எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகச் சிறப்பு அதிகாரி.

முனைவர் மு.இராசேந்திரன்இ.ஆ.ப.கூட்டுறவுத்துறைத் தேர்தல் ஆணையர்,

முனைவர் சீ.வசந்தி, தொல்லியல் துறை,

முனைவர் கோ.தெய்வ நாயகம்கட்டடக் கலைத்துறை,

திரு  சிவபாத சேகரன்பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை.

திரைப்பட நடிகர் கவிஞர் இயக்குநர் யார் கண்ணன்.

திருமதி ஆண்டாள் பிரியதர்சினி, சென்னைத் தொலைக்காட்சி மையம் .

நன்றியுரை :

சரவணராசா பொன்னுசாமி,

நிலா காமிக்ஸ் பதிப்பகம்

9884258266.

……

வரவேற்பில் மகிழும் ,,,,,,,

தமிழ் எழுச்சிப் பேரவை,

முனைவர் பா.இறையரசன்

9840 416727,

 

 

 

 

என் வலைப்பூக்கள் காண்க:

http://aaivuththamiz.blogspot.com

http://thamizppeyarkal.blogspot.com/view/magazine

http://iraiarasu.blogspot.com

தங்கள்  அன்பிலே,

முனைவர் பா.இறையரசன்

செயலர், தமிழ் எழுச்சிப் பேரவை

G-2/14, MARUDHAM, TNHB,

6th MainRoad,Mogaper Eri Scheme,

சென்னை-60 00 37.

பேசி: 9840416727,  8807876527.

Tags: ,

Leave a Reply