பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து

 

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து

 

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த 27.04.2014 அன்று மகாசபையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு சிறப்புற செயல்படத் துவங்கியுள்ளனர்.

கூட்டம் தலைவர் எஸ்.எம்.கே. காதர் மைதீன் தலைமையில் இராமநாதபுரம் வக்ஃப் ஆய்வாளர் விருதுநகர் கூடுதல் பொறுப்பு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவர்களின் பதவிக் காலம் 27.04.2014 முதல் 26.04.2016 வரை

 

தலைவர் : ஹாஜி ஏ காதர் முகையதீன்

துணைத் தலைவர் : ஜனாப் எம். காதர் முகைதீன்

பொருளாளர் : ஜனாப் எம். வாவா ராவுத்தர்

ஆடிட்டர் : ஜனாப் எஸ். ஜஹாங்கீர்

 

பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர்கள் :

ஜனாப் எஸ். சாயபு

ஜனாப் எஸ். அல்லாபிச்சை

ஜனாப் ஏ. சகுபர் சாதிக்

ஜனாப் எஸ். சாகுல் ஹமீது

ஜனாப் எம். சல்மான் ரபீக்

ஜனாப் எல். ஹசன் முஹம்மது

ஜனாப் ஏ காதர் நெய்னார் கனி

ஜனாப் என். அமீருல் ஹக்

 

பள்ளிக்கூட நிர்வாகிகள்

கல்விக்குழு தலைவர் : ஏ ஷாஜஹான்

மேல்நிலைப்பள்ளி தாளாளர் : ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி

தொடக்கப்பள்ளி தாளாளர் : ஜனாப் கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் உசேன்

நர்சரி & பிரைமரி தாளாளர் : ஜனாப் எஸ். முஹம்மது இக்பால்

 

பள்ளிக்கூட கமிட்டி உறுப்பினர்கள் :

ஜனாப் ஏ முஹம்மது மூஸா

ஜனாப் எம். காஜா நஜ்முதீன்

ஜனாப் எம். சீனி முஹம்மது

ஜனாப் எம்.எம்.கே.எம். சீனி முஹம்மது

ஜனாப் டி. சிக்கந்தர்

ஜனாப் ஏ அஷ்ரப் அலி

ஜனாப் ஏ அப்துல் சமது சேட்

ஜனாப் எம். சாகுல் ஹமீது

 

பள்ளிவாசல் சென்னை கிளை கமிட்டி உறுப்பினர்கள்

ஹாஜி கே.எஸ். முஹம்மது ஆரிபு

ஜனாப் எம். மீரா முஹைதீன்

 

பள்ளிவாசல் மதுரை கிளை கமிட்டி உறுப்பினர்கள்

ஜனாப் பி மிசாகு கனி

ஜனாப் ஏ ஹபீப் செய்யது

 

பள்ளிக்கூட சென்னை கிளை கமிட்டி உறுப்பினர்கள்

ஜனாப் ஏ முஹம்மது தாரிக்

ஹாஜி என்.எம்.எஸ். சம்சு கனி

 

பள்ளிக்கூட மதுரை கிளை கமிட்டி உறுப்பினர்கள்

ஜனாப் எம். மன்சூர் அஹமது

ஜனாப் ஏ ஜாஹிர் உசேன்

 

( பெரிய பள்ளிவாசல் தலைவர் 02.05.2014 அன்று அனுப்பிய கடிதத்திலிருந்து

 

ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜனாப் ஹெச். இப்னு சிக்கந்தர் அவர்கள் தலைமையிலான நிர்வாகத்தினர் புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமீரக ஜமாஅத்தினர் புதிய நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு நல்குவர் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் தற்பொழுது தலைவராக பொறுப்பேற்றுள்ள ஹாஜி ஏ காதர் முகையதீன் அவர்கள் இனிய புன்சிர்ப்புடன் எப்பொழுதும் காணப்படுவர்.

சொன்னதைச் செய்பவர் – செய்வதைச் சொல்பவர் என்ற நற்பெயருக்குச் சொந்தக்காரர்.

அவருடைய தலைமையில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் இன்னும் பல சாதனைகளைப் புரியும் என்பதில் ஐயமில்லை.

Tags: , , , ,

Leave a Reply