பெரிய பள்ளிவாசல் இஃப்தார் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன் பங்கேற்றார்.

நிகழ்வில் ஜமாஅத் தலைவர் ஹுமாயூன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

19696

Leave a Reply