பெண்ணே நீ!

பெண்ணே நீ!
 
பெண்ணே உனை
                     கவிதை என்பார்
                     நிலா என்பார்
                     நதி என்பார்
                     பூமி என்பார்
                     மலர் என்பார்
                     மயில் என்பார்
                     மலை என்பார்
                     அன்னம் என்பார்
                     புறா என்பார்
 
உயிரற்றதையும், ஆறறிவில் குறைந்ததையும்
உவமானமாகக் காட்டி
கவிதைகளில் போற்றுவர் கவிஞர்கள்
உன்னை பெண்ணென்று போற்றுவதில்லை
நான் சொல்கிறேன் உயிருள்ள
பெண்ணே நீ பெண்தான்!
                      – சேக் முகமது அலி
Sheik Mohamed Ali
General Manager
Aaliya Health Foundation L.L.C
P.O.Box: 4749
Ajman. U.A.E

Tags: ,

Leave a Reply