புதுக்கோட்டை ஸலாம் நகர் அர் ரஹ்மான் ஜும்ஆ மஸ்ஜிதில் மக்தப் மதரஸா

புதுக்கோட்டை ஸலாம் நகர் அர் ரஹ்மான் ஜும்ஆ மஸ்ஜிதில் மக்தப் மதரஸா
புதுக்கோட்டை ஸலாம் நகர் அர் ரஹ்மான் ஜும்ஆ மஸ்ஜிதில் மக்தப் மதரஸா பஜ்ர் தொழுகைக்குப் பின் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 55 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ் வரும். 12.08.2015 முதல் 10 வயதுக்கு மேற்பட்ட பருவ வயதை அடைந்த மாணவிகளுக்கான தீனியாத் மக்தப் மதரஸா பெண் ஆலிமாவைக் கொண்டு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை மார்க்க கல்வியை புகட்ட மதரஸதுர் ரஹ்மான் தீனியாத் மக்தப் மதரஸாவிற்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு இமாம் 85081 54252 / இ.எம். பாஷா 94434 30961 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Tags: , , ,

Leave a Reply