புஜேராவில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் முதலிடம்

20171201_062055புஜேராவில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் முதலிடம்
புஜேரா : புஜேராவில் அமீரக தேசிய தினத்தையொட்டி 10 கிலோ மீட்டர் தூர ஓட்டப் போட்டி நடந்தது.
இதில் 50 வயதுடையவர்கள் பிரிவில் தமிழக வீரர் செய்யது அலி முதலிடம் பிடித்தார். அவர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் பல்வேறு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
விருது பெற்ற செய்யது அலிக்கு தமிழ் அமைப்புகள் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Tags: ,

Leave a Reply