பிப்ரவரி 2, அப்துல்லா ஆசிரியர் திருமணம்

முதுகுளத்தூர் கே.ஹெச். லியாக்கத் அலி மகன் எல். அப்துல்லா ஆசிரியரின் திருமணம் இன்ஷா அல்லாஹ் 02.02.2014 ஞாயிற்றுக்கிழமை முதுகுளத்தூரில் நடைபெறும்.

மணமக்கள் ஹக்கில் துஆச் செய்திடவும்

இவர் முதுவை ஹிதாயத்தின் சச்சா மகன் ஆவார். இவரது சகோதரர் காஜா முஹைதீன் துபை ஈடிஏ நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 

IMG_7153

Tags: , , ,

Leave a Reply