பாலு மகேந்திரா விருது வழங்கும் விழா – 2017

பாலு மகேந்திரா விருது வழங்கும் விழா – 2017
20-05-2017, சனிக்கிழமை, மாலை 4.30 மணிக்கு,
 
பிரசாத் லேப் (70 MM திரையரங்கம்), சாலிகிராமம்.
சிறப்பு விருந்தினர்கள்:
ஓவியர் டிராட்ஸ்கி மருது
பேராசிரியர் ஜி.பி. கிருஷ்ணா
இயக்குனர் அருண்மொழி
எழுத்தாளர் இமயம்
இயக்குனர் பாலாஜி சக்திவேல்
ஒளிப்பதிவாளர் & இயக்குனர் விஜய் மில்டன்
& குறும்பட இயக்குனர்கள்
நிகழ்வில் பத்து குறும்படங்கள் திரையிடப்படும்.

 

பாலு மகேந்திரா விருது வழங்கும் விழா 2017

5 நாடுகள்,
128 குறும்படங்கள்,
5 நடுவர்கள்,
முதல் சுற்றில் 20 குறும்படங்கள்,
இரண்டாவது சுற்றில் 10 குறும்படங்கள்,

ஆனால் பாலு மகேந்திரா எனும் கலைஞனின் பெயரோடு 25000 ரொக்கப்பரிசும் பெறப்போகும் அந்த ஒரே ஒரு குறும்படம் எது?

20-05-2017, சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பிரசாத் லெப், சாலிகிராமத்திற்கு வந்துவிடுங்கள். வருடத்திற்கு ஒரே ஒரே குறும்பட திருவிழாதான். வாய்ப்பை தவறவிடாதீர்கள். அவசியம் வாருங்கள்.

Tags: , ,

Leave a Reply