பாரதி 93

காலச்சுவடு மற்றும் பனுவல் இணைந்து நடத்தும் பாரதி 93 செப்டம்பர் மாதம் முழுவதும்.

நாள் : 06 – 28, செப்டம்பர், 2014

இடம் : பனுவல் புத்தக நிலையம்
112, திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர்,
சென்னை – 600 041

தொடர்புக்கு : 93828 53646

நண்பர்கள் அனைவரும் வருக..

செப்டம்பர் 6 2014, மாலை 5.30 சனி
பாரதியின் புனைவுகள் – யுவன் சந்திர சேகர்

செப்டம்பர் 7 2014, மாலை 5.30 ஞாயிறு
பாரதிக்குப் பின் நவீனத்துவம்
மணிக்கொடி 80 – பா.மணிகண்டன்

செப்டம்பர் 13  2014, மாலை 5.30 சனி
சின்ன சங்கரன் கதை – 100 ஆ.இரா.வெங்கடாசலபதி

செப்டம்பர் 14 2014, மாலை 5.30 ஞாயிறு
கு.ப.ரா வின் ‘கண்ணன் என் கவி’ – பழ. அதியமான்

செப்டம்பர் 20  2014, மாலை 5.30 சனி
வராவும் பாரதியும் – பெருமாள் முருகன்

செப்டம்பர் 21  2014, மாலை 5.30 ஞாயிறு
பாரதியும் பாரதிதாசனும் – சா.பாலுசாமி

செப்டம்பர் 27  2014, மாலை 5.30 சனி
வள்ளலாரும் பாரதியும் – ப.சரவணன்

செப்டம்பர் 28  2014, மாலை 5.30 ஞாயிறு
பாரதி கவிதை – இசை

ஒருங்கிணைப்பு – பழ.அதியமான், பரிசல் செந்தில்நாதன்

அழைப்பிதழ்
https://www.facebook.com/523830694427616/photos/a.523839734426712.1073741828.523830694427616/537765493034136

Leave a Reply