பாங்கு

பாங்கு சொல்ல மோதினில்லை

வந்து தொழ லெப்பை இல்லை

ஓங்கு ஜமாஅத் தெல்லாம்

உழப்போனார் – பாங்குடனே

ஏக்குளத்துக் கொக்குகளும்

இகலி வந்து முட்டை இடும்

முக்குளத்து பள்ளி முகப்பில்

-ஜவ்வாது புலவர்

Tags: 

Leave a Reply