பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தின விழா தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புற கொண்டாடப்பட்டது.

தாளாளர் அல்ஹாஜ் எம்.எஸ். சௌக்கத் அலி, தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான், உதவித் தலைமை ஆசிரியர் ஹெச். ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

படங்கள் உதவி : முஹம்மது இக்பால் பி.இ.

 

phss2

phss1

Leave a Reply