பரமக்குடியில் இக்றா அமைப்பும் நடத்தும் விஏஓ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

FB_IMG_1452365567976பரமக்குடியில் இக்றா அமைப்பும் நடத்தும் விஏஓ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் இக்றா அமைப்பு சார்பில் விஏஓ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.
இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் அரசுத்துறையில் சேர வேண்டும் என்ற நன்னோக்கத்தின் அடிப்படையில் நடைபெற இருக்கும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தன்னார்வத்துடன் சிலர் இந்த முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோரும், சிறப்புடன் நடைபெற ஆலோசனைகள் வழங்க விரும்புவோரும், பயிற்சி வகுப்புகளுக்கு உதவிட விரும்புவோரும் கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்  : 97 50 10 51 41

Assalamu alaikum

I arrange VAO free coaching classes for Muslim candidates in my school from 20.01.2016 Wednesday onwards.
I request you to convey this message to your Ramnad District friends  I request you to give us advices for enrolling more muslim students and will get successful results.  Wassalam.

Tags: , , , ,

Leave a Reply