பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு

IMG-20150628-WA0073பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முதுகுளத்தூர் மாணவிக்கு பாராட்டு

 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்ற முதுகுளத்தூர் சிராஜுதீன் மகளுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிராஜுதீன் குடும்பத்துடன் பங்கேற்ற போது எடுத்த படம்

 

 

Tags: , , , , ,

Leave a Reply