நூல் அறிமுகம் : அழகு ராட்சசி

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.

 

கவிதைகளின் வகை: புதுக்கவிதைகள்

 

விலை: ரூ. 60.

 

ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்.

 

பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்.

 

அணிந்துரை எழுதியவர்கள்:

 

திரு. வதிலைபிரபா அவர்கள்.

திரு. மன்னார் அமுதன் அண்ணா.
யார் யார் படிக்கலாம் 

மரணத்திற்குப் பிறகும் தன்னுடைய வாழ்க்கைத் துணையை நேசிக்கத் துடிப்பவர்கள் வாங்கிப் படிக்கலாம்.

கவிதை நூலிலிருந்து ஒரு கவிதை

—————————————————

உன் செல்லக்குறும்புகள்

எத்தனையோ முறை

எல்லைமீறிய போதும்

நான் ஒருமுறைகூட

உன்னைக்

கோபத்தில் திட்டியதில்லை!

ஒருவேளை

உன்னைத் திட்டியபிறகு

நான்

உயிரோடிருப்பேன்

என நினைக்கிறாயா

நீ?

——————–

 
இப்படிப் பட்ட குறுங்கவிதைகள் இந்தக் கவிதைநூலை அலங்கரிக்கின்றன.
மேலதிக விபரங்களுக்கு – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/p/blog-page_21.html#first-poetry-book-azhaku-radsasi


=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி – 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106.
——————————————————————
Munaivendri N. Sureshkumar,
S/O T. Nagarajan,
2/218, kalyana sundaram pillai compound,
Gandhiji Road,
Paramakudi – 623707,
Ramanathapuram District,
Tamilnadu.
Mobile: 8754962106.

 

Tags: , ,

Leave a Reply