நீ …………..

நீ
த‌னிமையில் இருக்கும் நேர‌ம் – ‍ நான்
 த‌னியே ஆகிவிட்டேன் என‌ச் சொல்லாதே ! ஒருவ‌ன்
என்னைக் க‌ண்காணிக்கிறான் என‌ச் சொல் !

இறைவ‌ன் விநாடிப் பொழுதேனும் க‌வ‌ன‌மின்றி
  இருப்பான் என்று க‌ருதிவிடாதே !
அவ‌ன‌றியாத‌ ர‌க‌சிய‌மும் உண்டென‌
  எண்ணிவிடாதே !

—-‍ அர‌புக் க‌விஞ‌ர் அபுல் அதாஹியா

Leave a Reply