நம்ம ஊரு பிரமுகர் அறிமுகம் : ஜாஹிர் ஹுசைன்

jahirhussainUSAchennaiபெயர் :  ஜாஹிர் ஹுசைன்

பிறந்த தேதி : 04.03.1965

பெற்றோர் : சம்சுகனி ( வேலாங்குளம் காதர்ஷா ராவுத்தர் ) – உம்ம சலிமா

முதுவை பூர்வீகம் : எண்  7 கந்தசாமிபுரம்

கல்வி :   DME ( Diploma in Mechanical Engineering )

studied at Tuticorin

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு 1981 ஆம் ஆண்டு

அவ்வாண்டு 411/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

 

இவருடன் சேர்த்து உடன் பிறந்த ஆண்கள் 4 பெண்கள் : 3

 

தொழில் :

இவரது தந்தை 1967 ஆம் ஆண்டு முதல் சென்னை புதுப்பேட்டையில் கே. சம்சுகனி & சன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.

1986 ஆம் ஆண்டு முதல் சென்னையில் தொழில்

உம்ம சலிமா ஆட்டோமொபைல்ஸ் நிர்வாக இயக்குநர்

UmmaSalima Automobiles

Car Audio Warehouse & Accesories

No 8/1 ( old 106/1 ) Harris Road

( Next to IOB ATM )

Pudupet

Chennai – 600 002

Tel : 2852 4734

E-mail : usacar17@gmail.com

Cell : 98 402 34 734

 

சென்னையில் முதுகுளத்தூர் வியாபாரிகள் நல அறக்கட்டளையின் பொருளாளராகவும்,

தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் மாநில பொருளாளராகவும்,

இருந்து வருகிறார்.

 

கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் சென்னை உம்மசலிமா ஆட்டோமொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் தொழில்துறையில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்தி ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் துபாயில் 20.12.2013 வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதுவை சங்கமம் 2013 ல் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

 

 

 

Tags: , ,

Leave a Reply