நபியின் சுவையான வரலாறும் வழிமுறைகளும்

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்கள் upload செய்ததற்கான நோக்கம்:

  • அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களின் வாழ்வில் நடந்த மகத்தான சம்பவங்களைச் சொல்லிஅதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய நீதியை உணர்த்துவது.
  • இந்தவீடியோக்கள் எந்த ஒரு குழுவையும் சார்ந்திடாமல், எந்த ஒரு தனி மனிதனின் மனதையும் சங்கடப்படுத்திவிடாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பற்றிய மேன்மையான செய்திகளை பதிவு செய்து, அவற்றை மக்களின் மனதில் பதியவைப்பதே எங்களின் குறிக்கோள்.
  • ஒவ்வொரு வீடியோ க்களின் நேரத்தின் அளவு 10 நிமிடங்கள் மட்டுமே!

 

பகுதி 1 of 5: http://www.youtube.com/watch?v=kPNdkDBuIeg

பகுதி 2 of 5: http://www.youtube.com/watch?v=ZLx3x9FnPzE

பகுதி 3 of 5: http://www.youtube.com/watch?v=SxHGzB9Aa-I

பகுதி 4 of 5: http://www.youtube.com/watch?v=vJdUMef5-Kw

பகுதி 5 of 5: http://www.youtube.com/watch?v=zWCuWpN0Qec

குறிப்பு: “லைலா மேல் மஜ்னு” வைத்திருந்த காதல் பற்றிய சில சுவையான செய்திகளும் உள்ளடக்கியுள்ளன 

எங்களின் இந்த நல்ல முயற்சிக்கு இறைவன் துணை புரிவானாக!

 

இறைப்பணியில்,

கீழக்கரை தோழர்கள்.

Tags: , , ,

Leave a Reply