நன்றி… நன்றி…. நன்றி…..

kaapiyakoநன்றி… நன்றி…. நன்றி…..
—————————————
காப்பியக்கோ டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு தற்சமயம் இல்லம் திரும்பியுள்ளார். 3 வாரங்களுக்கு ஓய்வு எடுக்கவும், வாரம் ஒருமுறை மருத்துவமனைக்கு வருகை தந்து பரிசோதனை செய்துகொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இறையருளால் விரைந்து பூரண நலம் காணத் துஆ செய்வோம்..
அவருக்காகப் பல நாடுகளிலிருந்தும் Mobile, Facebook, WhatsApp முதலியன மூலம் தொடர்பு கொண்டு துஆ செய்தும், உடல்நலம் குறித்து விசாரித்தும் தங்களது கவலையைப் பகிர்ந்துகொண்ட நூற்றுக்கணக்கான அருமைச் சகோதரர்களுக்கு இஸ்லாமிய இலக்கியக்கழகத்தின் சார்பாகவும்,
காப்பியக்கோ அவர்கள் சார்பாகவும்
மனம் நெகிழ்ந்த நன்றியைச் சமர்ப்பித்துக்கொள்கிறோம்…
வல்ல இறையவன் நம் அனைவருக்கும் நல்லருள் நல்குவானாக…
-சேமுமு. முகமதலி
தலைவர்,
இஸ்லாமிய இலக்கியக்கழகம்

Tags: 

Leave a Reply