நட்பு

சேகரப் புதையலே நட்பு
             சோதனை விடைகளே நட்பு
சாகர விடியலே நட்பு
           சாதனைத் தூண்டுதல் நட்பு
தாகமேத் தீர்த்திடும் நட்பு
         தாயினைப் போலவே நட்பு
வேகமாய்ச் செயல்படும் நட்பு
       வேரிலே உறுதியாம் நட்பு
அதிரை“கவியன்பன் கலாம், துபை.
Tags: 

Leave a Reply