நடிகர் எழுத்தாளர், இசை விமர்சகர் ஷாஜியுடன் கலந்துரையாடல்

நடிகர் எழுத்தாளர், இசை விமர்சகர் ஷாஜியுடன் கலந்துரையாடல்

06 – 01 – 2018 சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு.
 
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர்அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை தமிழ் ஸ்டுடியோ பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகிறது. அதில் ஒரு பகுதியாக நூறு திரைக்கலைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் இந்த வாரம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சவரக்கத்தி, துப்பறிவாளன், மான் கராத்தே, ஸ்பைடர் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் , எழுத்தாளர், இசை விமர்சகர் ஷாஜியுடன் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது. நூற்றாண்டு தமிழ் சினிமாவில் நடிகர்களின் பங்கு , தமிழ் சினிமா இசை பற்றிய விமர்சன போக்கு போன்றவை குறித்து கலந்துரையாடலாம். அனைவரும் வருக. அனுமதி இலவசம்.
Tags: , , ,

Leave a Reply