தேரிருவேலி கமாலியா முஸ்லிம் அரபி பாட சாலை ஆண்டு விழா

முபஸ்மிலன் – முஹம்திலன் – முஸல்லியன் – முஸல்லிமா

கமாலியா முஸ்லிம் அரபி பாட சாலை ஆண்டு விழா அழைப்பிதழ்

நாள்: 21 / 05 / 2017 ஞாயிற்றுக் கிழமை  /  நேரம் மஃக்ரிப் தொழுகைக்குப்பின்

தலைமை :ஹாஜி H. புருஹானுதீன் (தலைவர் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் தேரிருவேலி)                                            கிராஅத் & வரவேற்புரை                                                                  N. ஷம்சுத்தீன் சாதிக் பாஜில் மன்பஈ (மக்தப் மதரஸா ஆசிரியர் தேரிருவேலி)

நிகழ்ச்சி தொகுப்பு & வாழ்த்துரை                                              J.S.S. அலி பாதுஷா மன்பஈ பாஜில் ரஷாதி                           (இமாம் ஜாமிஆ மஸ்ஜித் தேரிருவேலி)                                    வாழ்த்துரை: மெளலவி  ராஜா முஹம்மது ஜைனி (இமாம் ஜாமிஆ மஸ்ஜித் வள்ளக்குளம்) சிறப்புரை: மெளலவி s. அஹமது பஷீர் சேட் மன்பஈ ஆலிம்                                     (இமாம் ஜாமிஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசல் முதுகுளத்தூர்)

கமாலியா முஸ்லிம் மாணவ மாணவியர்களின் கேள்வி பதில் போட்டி நடுவர்கள்

மெளலவி அல் ஹாபிழ் ஷம்சு மீரா ஆலிம் ஃகைரி  (இமாம் ஜாமிஆ மஸ்ஜித் சிக்கல்)                           மெளலவி அல் ஹாபிழ் S. ஸைபுல்லாஹ் ஆலிம் ஜைனி  (இமாம் வன்னிவயல்)

நன்றியுரை S.முஹம்மது இப்ராஹீம் (ஆசிரியர் இராவுத்தர் ஸாஹிப் மேல் நிலைப்பள்ளி)

இந்த இனிய நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இவண் என்றும் சமுதாயப்பணியில்                               கமாலியா முஸ்லிம் வாலிபர் சங்கம்                         தேரிருவேலி

 

Tags: , ,

Leave a Reply