தேனி தாருல் உலூம் ஐனுல் ஹுதா அரபி கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும்.
தேனி மாவட்டம் தேனி நகரில் தாருல் உலூம் ஐனுல் ஹுதா அரபி கல்லூரி கடந்த 21 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
தற்சமயம் சொந்தமாக 5 சென்ட் இடம் வாங்கப்பட்டு கட்டிடப் பணி நடைபெற்று வந்தது.  ஆனால் போதிய நிதி வசதியில்லாததால் கட்டிடப் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மதரஸாவின் கட்டிடப்பணி தொடர்ந்து நடைபெற சகோதரர்கள் அனைவரும் உதவிடுமாறு மதரஸா நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
 
மதரஸாவின் வங்கி கணக்கு விபரங்கள்:
DARUL ULOOM INUL-HUDA ARABIC COLLEGE
Account No. 017401000006786
INDIAN OVERSEAS BANK
THENI ALLINAGARAM BRANCH
IFSC CODE: IOBA0000174
MADURAI ROAD, THENI, TAMIL NADU

 

Tags: ,

Leave a Reply