துபை வருகை புரிந்த சவுதி அரேபிய ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகருக்கு வரவேற்பு

DSC_0066

துபை : துபை வருகை புரிந்த சவுதி அரேபிய ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகர் ஏ. ஃபக்ருதீன் அலி அஹ்மதுவுக்கு 29.03.2014 சனிக்கிழமை மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்வில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் துணைத்தலைவர் ஏ. அஹமது இம்தாதுல்லா, பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத், பொருளாளர் ஏ ஜஹாங்கீர்,  தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் முஹம்மது, சலாலா ஷேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags: , , ,

Leave a Reply