துபையில் பணிபுரியும் ரஸீனுக்கு ஆண் குழந்தை

துபையில் பணிபுரியும் ரஸீனுக்கு ஆண் குழந்தை

மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே. என். அப்துல் காதர் ஆலிம் அவர்களின் மகன் ரஸீனுக்கு 05.09.2014 வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணிக்கு துபை அல் பரஹா மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

தகவல் :

ரஸீன் சகோதரர் அமீன்

050 312 62 18

Tags: , , , ,

Leave a Reply