துபாய் வருகை புரிந்த திண்டுக்கல் லியோனிக்கு வரவேற்பு

DSC_0014 (1)துபாய் : துபாயில் DTS ஈவெண்ட்ஸ் மற்றும் ராயல் செஃப் இணைந்து வழங்கும் பொங்கல் விழாவில் பங்கேற்க வருகை புரிந்த திண்டுக்கல் லியோனி குழுவினருக்கு 15.01.2013 புதன்கிழமை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பு நிகழ்வில் ஏ, முஹம்மது தாஹா, பிரசன்னா, பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags: , ,

Leave a Reply