துபாய் முதுவை ஜமாஅத் செய்தி மணிச்சுடர் நாளிதழில்

துபாய் : ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கடந்த 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாயில் இஃப்தார் நிகழ்வினை மிகச் சிறப்புற நடத்தியது.

இந்நிகழ்வினை மணிச்சுடர் நாளிதழ் மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ளது.

கீழ்க்கண்ட இணைப்பில் இச்செய்தியினைக் காணலாம்.

http://www.scribd.com/doc/101421651/Manichudar-July-29-2012

மணிச்சுடர் நிர்வாகத்திற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Tags: , , ,

Leave a Reply