துபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………

துபாய் கலதாரி டிரைவிங் பள்ளியில் பயிற்சி பெறும் போது கட்டண சலுகை பெற………
துபாயில் கலதாரி டிரைவிங் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியினை பெற கட்டண சலுகைக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கூப்பன்களை குறைந்த கட்டணத்தில்
ராஜகிரியைச் சேர்ந்த முகம்மது இக்பால் பணிபுரிந்து வரும் நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த கூப்பன்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்
முகம்மது இக்பால் : 050 991 621 / 055 421 2448
Tags: , ,

Leave a Reply