துபாயில் ரசமாயி எனும் தெலுங்கு அமைப்பு தொழிலாளர்களுக்கு வழங்கிய இப்தார் நிகழ்ச்சி

துபாயில் ரசமாயி எனும் தெலுங்கு அமைப்பு தொழிலாளர்களுக்கு வழங்கிய இப்தார் நிகழ்ச்சி
துபாய் : துபாயில் ரசமாயி எனும் தெலுங்கு அமைப்பு தொழிலாளர்களுக்கு இப்தார் நிகழ்ச்சியினை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஜாபர் அலி தலைமையிலான குழுவினர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
721E58AA-420A-4C47-8853-98D7D83BA11A-export
Tags: , , , , ,

Leave a Reply