துபாயில் போன் செய்தால் வீடு தேடி வரும் மீன்

துபாயில் போன் செய்தால் வீடு தேடி வரும் மீன்

துபாய் : துபாய் மீன் பிடி தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் ( Dubai Fishermen’s cooperative Association ) சார்பில் போன் செய்தால் மீன் வாடிக்கையாளர் வீடு தேடி வரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

110 திர்ஹம் கொடுத்து 800 77 66 எனும் எண்ணில் உறுப்பினராக பதிவு செய்தால் மீன் வீட்டில் வந்து கொடுக்கப்படும்.

இதுவரை இத்திட்டத்தில் 900 பேர் பதிவு செய்துள்ளனர். தங்களுக்குத் தேவையான மீனை வெட்டி நல்ல முறையில் கழுவி சுகாதாரமான முறையில் கொடுக்கப்படும். இச்சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இருக்கும்.

Tags: , , ,

Leave a Reply