துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் நிகழ்ச்சி

துபாயில் நடந்த ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் நிகழ்ச்சி

 

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் இப்தார் நிகழ்ச்சி 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மௌலவி பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹபிப் திவான், செய்யது உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

 

 

 

m1 m2 m3 m4

Tags: , , ,

Leave a Reply