துபாயில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா

துபாயில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
DSCF0360 (1)துபாய் : துபாயில் 29.08.2014 அன்று காலை 8.30 மணியளவில் பர்துபாய் கோவிலில் தேமுதிக தலைவர்  டாக்டர் கேப்டன் அவர்களின் பிறந்த நாள் சிறப்புற கொண்டாடப்பட்டது.
கேப்டன் ​அவர்கள் நீண்ட நல் ஆரோக்கியத்துடன் வாழ கோவிலில் சிறப்பு அர்ச்சனை வழிபாட்டுடன் பிராத்தனை செய்தனர் மேலும் பக்தர்களுக்கு 100 கிலோ சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது   .
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  தே .மு.தி.க துபாய் பிரிவு செயலாளர் எக்சலண்ட் முருகேஷ் அவர்கள் தலைமையிலும் அபுதாபி கிளை பொறுப்பாளர் திருவண்ணாமலை ஜலீல் அஹமது , ஜபல் அலி கிளை பொறுப்பாளர் ராமநாதபுரம் மாரிமுத்து அஜ்மான் கிளைப் பொறுப்பாளர் அரியலூர் குடியரசு மற்றும் தெய்ரா கிளையை சேர்ந்த கோவை சாய் பிரணவ்  பட்டுக்கோட்டை ராஜசேகர் ஒரத்தநாடு சரவணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்
Tags: , , , , ,

Leave a Reply