துபாயில் தமிழ் திரைப்பிரமுகர்களுக்கு வரவேற்பு

photo 4 (1)துபாய் : துபாய் டிடிஎஸ் ஈவெண்ட்ச் சார்பில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வருகை புரிந்த திரையுலகப் பிரமுகர்களுக்கு 24.04.2014 வியாழக்கிழமை காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இசையமைப்பாளர் பரத்வாஜ், மிமிக்ரி சேது, சின்னத்திரை பாடகர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவிசங்கர்,  யாழினி, நவீன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர்.
சமூக நல ஆர்வலர் கே.குமார், டிடிஎஸ் ஈவெண்ட்ஸின் ஏ முஹம்மது தாஹா, பிரசன்னா, விஜயராகவன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து விருந்தினர்களை வரவேற்றனர்.

 

Tags: , , , ,

Leave a Reply