துபாயில் டாக்டர் அமீர்ஜஹான் ……………..

DIGITAL CAMERAதுபாய் : துபாய்க்கு இன்று 24.09.2013 செவ்வாய்க்கிழமை காலை எமிரேட்ஸ் விமானம் மூலம் ரஷ்யா சென்றுவிட்டு தாயகம் செல்லும் வழியில் துபாய் வருகை புரிந்த டாக்டர் அமீர்ஜஹானுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன்,  சம்சுதீன்,  முதுவை ஹிதாயத், அஹமது இம்தாதுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரஷ்யாவின் ஸ்டவர்போல் பல்கலைக்கழக 75 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அமீர்ஜஹான் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டருன் தொடர்பு கொள்ள விரும்புவோர்

050 692 75 93

ஆகிய அலைப்பெசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

https://www.facebook.com/muduvai.hidayath/media_set?set=a.10201990799830726.1073741975.1207444085&type=1

 

https://www.facebook.com/muduvai.hidayath/media_set?set=a.1261796104161.41449.1207444085&type=3

 

DSC_0024

 

Tags: ,

Leave a Reply