துபாயில் இஸ்லாம் டைரி மாத இதழ் ஆசிரியர்

 

இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ்

    1. இஸ்லாம் டைரி – ஜனவரி 2014 இதழ்
    2. இஸ்லாம் டைரி – டிசம்பர் 2013 இதழ்
    3. இஸ்லாம் டைரி – அக்டோபர் 2013 இதழ்

துபாயில் இஸ்லாம் டைரி மாத இதழ்

துபாய் : இஸ்லாம் டைரி தமிழ் மாத இதழின் ஆசிரியர் எஸ். காஜா முஹ்யித்தீன் துபாய் வருகை புரிந்துள்ளார்.

திண்டுக்கல்லில் இருந்து இஸ்டாம் டைரி மாத இதழ் கடந்த மூன்று வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இம்மாத இதழ் இஸ்லாம் என்பது உன் ஆத்மா அமைதி பெறவும், பிறர் உன் மூலம் அமைதி பெறவும் ஆகும் எனும் கோட்பாட்டைக் கொண்டு வெளிவருகிறது.

இம்மாத இதழ் ஆசிரியரை சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதழ் வளர்ச்சிக்கு சந்தா செலுத்தி உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இம்மாத இதழ் இந்திய ஆண்டுச் சந்தா ரூ. 150

அமீரக தொடர்பு எண் : 055 800 7909 / 050 355 0878

இதழ் முகவரி :

இஸ்லாம் டைரி

எண் 12 ஜி.டி.என். சாலை

திண்டுக்கல் 624 005

islamdiary@yahoo.com

 

Tags: , ,

Leave a Reply