துபாயில் இந்திய சுதந்திர தினத்தையட்டி சிறப்பு ரத்ததான முகாம்

துபாயில் இந்திய சுதந்திர தினத்தையட்டி சிறப்பு ரத்ததான முகாம்

துபாய் :

துபாயில் இந்திய சுதந்திர தினத்தையட்டி சிறப்பு ரத்ததான முகாம் வரும் வெள்ளிக்கிழமை 14.08.2015 காலை 8.30 மணிக்கு துபாய் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள பில்வா இந்தியப் பள்ளியில் நடைபெற இருக்கிறது.

இந்த ரத்ததான முகாமை பில்வா இந்தியப் பள்ளி, நண்பர்கள் ரத்ததான குழு ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். முகாமினை இந்திய துணைத் தூதரக அதிகாரி டாக்டர் திஜு தாமஸ் துவக்கி வைக்கிறார். லத்திபா ஆஸ்பத்திரியின் ரத்ததான துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜைனப் ஹைதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

ரத்ததானம் அளிக்க விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  முன்பதிவு செய்ய விரும்புவோர்

050 1512757, 056 7464129, 056 9541949 ஆகிய எண்களில் அல்லது

Or  megablooddonation@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 

ரத்ததானம் அளிக்கும் போது தங்களைப் பற்றிய விபரம் கொண்ட எமிரேட்ஸ் அடையாள அட்டையினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

BILVA Indian SchoolQusais, Dubai  

in association with   FRIENDS  Blood Donation team  is organizing 

a voluntary MEGA Blood Donation camp to commemorate 

Indian  Independence Day,

at BILVA School Auditorium on 14th August 2015,

Friday from 8:30 am to 12.00 pm.

We request you along with your family and friends to be part of the blood camp by donating blood.

Who can donate?

  • Age between 18 and 60 years.
  • If you are not already given blood in last 16 weeks.
  • Weigh at least 50 kg (110 pounds)

For any clarifications call us on: 050 1512757, 056 7464129, 056 9541949.

Or mail us : megablooddonation@gmail.com

Details to be forwarded:

01 NAME  
02 DATE OF BIRTH  
03 CONTACT  NUMBER  
04 EMAIL  ADDRESS  
05 EMIRATES  ID  #  

 

Tags: , , ,

Leave a Reply