தீபாவளி பட்டாசும்-அக மகிழ்வும்

ஒரு மாணவன் ரூ1000 /- பட்டாசு வெடிப்பதற்க்கு பதிலாக, ரூ700/- க்கு வாங்கி, மீதி ரூ 300 /- சேவை நிதிக்கு

சேமித்தால், 4000 மாணவர்கள் உள்ள பள்ளியில் [4000 *300] ரூ 12 இலட்சம் சேமிக்க முடியும். இந்த பணத்தை,12 சேவை இல்லங்களுக்கு, தலா ரூ1 இலட்சம் கொடுக்களாம்.
இது போல், ஒரு சிறிய நகரத்தில், 10 பள்ளிகள் கொடுத்தால், 12 சேவை இல்லங்களுக்கு, தலா ரூ10 இலட்சம் கிடைக்கும். இந்த பணம், ஒரு நீண்டகால திட்டத்திற்க்கு உதவும். [ UPS, Solar Water Heater, Study Tables, Bed and Cot, A small stay Room etc.. ] இது ஒரு நீண்டகால மகிழ்ச்சியைத்தரும். மேலும் பட்டாசு வெடிக்கும் மகிழ்ச்சியும் இழப்பதில்லை. [ இங்கு ”ரூ1000 /- பட்டாசு” என்பது ஒரு குறைந்த மதிப்பீடு ]

பட்டாசு வெடிப்பது ஒரு 30 — 60 நிமிட மகிழ்ச்சியைத்தரும். ஆனால் அது சுற்றுப்புறசூழலை மாசுபடுத்தும், வெடி

சத்தம் உறவுகளிலும் விரிசல் உண்டாக்கும். சிறு விபத்துகள் ஏற்ப்படலாம்.

[ என் மாமா , தீபாவளியே கொண்டாடுவதில்லை, ஏனென்றால் அது “திராவிட அவமதிப்பு தினமாம்” ]

Thiagarajan

thiagupillai@gmail.com

Tags: , ,

Leave a Reply