தி.மு.க., படுதோல்வி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அனைத்து வார்டுகளையும் அ.தி.மு.க., கைப்பற்றியது. தி.மு.க., படுதோல்வி அடைந்தது.முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் அ.தி.மு.க., 13ல், தி.மு.க., 10ல் போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க., 11, காங்., 1, சுயேச்சைகள் மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றனர். முதுகுளத்தூர் ஒன்றியத்தில் உள்ள 46 ஊராட்சிகளில் 42 ஊராட்சிகளில் தலைவர் தேர்தலில் சீனியர் மாஜிக்கள் பெரும்பாலோனோர் தோல்வியை சந்தித்துள்ளனர்

Tags: ,

Leave a Reply