தில்லி திஹார் சிறையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

tihar8தில்லி : தில்லி திஹார் சிறை ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை. இங்கு சுமார் 12000 சிறைவாசிகள் இருந்து வருகின்றனர்.

ரமலான் மாதத்தையொட்டி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பல்வேறு சமூக நல அமைப்புகள் சிறப்பு இஃப்தார் நிகழ்விற்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் சிறைவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Source :

http://twocircles.net/2013aug07/iftar_tihar.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+Twocirclesnet-IndianMuslim+%28TwoCircles.net+-+Indian+Muslim+News%29

Tags: , ,

Leave a Reply