திருவிடைச்சேரி அல்ஹாஜ் எஸ்.எம். முஹம்மது ஃபாரூக் தாயார் வஃபாத்து

திருவிடைச்சேரி அல்ஹாஜ் எஸ்.எம். முஹம்மது ஃபாரூக் தாயார் வஃபாத்து

 

துபாய் ஈமான் அமைப்பின் முன்னாள் ஆடிட்டர் திருவிடைச்சேரி அல்ஹாஜ் எஸ்.எம். முஹம்மது ஃபாரூக் மற்றும் ஜுபைர் அலி ஆகியோரின் தாயார் மஹ்மூதா பீவி வயது (90) – 8 – 6 – 2017 வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு இஷாவுக்கு பின் தாருல் பகாவை விட்டு தாருல் பனாவை அடைந்து விட்டார்கள். அன்னாரின் ஜனஸா நல்லடக்கம் 09.06.2017 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு திருவிடைச்சேரியில் நடைபெறும்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்

அல்லாஹ் அன்னாரின் மறுமை வாழ்வை சுவனத்தில் உயர்வாக்கி தருவானாக.   அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை வழங்குவானாக.

 

தொடர்பு

அல்ஹாஜ் எஸ்.எம். முஹம்மது ஃபாரூக்  : 0091 94879 94047

நியாஸ் அஹமது 050 .45 46507 ஜுபைர் 050-5844 412

Tags: , , ,

Leave a Reply