திருவள்ளுவர் பிறந்த நாள் – மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி

திருவள்ளுவர் பிறந்த நாளையொட்டி மாணவர்கள் கட்டுரை, ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். அதில் பங்குபெறும் மாணவர்கள் தங்ளுக்குப் பிடித்த இரண்டு திருக்குறளையும், அதற்கான விளக்கங்களையும் உரைநடையாக எழுதி அனுப்ப வேண்டும். அதேபோல, ஓவியம் வரைபவர்கள், ஒரு வெள்ளை காகிதத்தில் திருவள்ளுவரின் முழு உருவப் படத்தை வரைந்து அனுப்ப வேண்டும்.

படைப்புகளை ஜனவரி 5-ஆம் தேதிக்குள், “நுகர்வோர் மனித உரிமைகள் கண்காணிப்பகம், எண்-10, 9-ஆவது தெரு, காமராஜர் குடியிருப்பு, கோடம்பாக்கம், சென்னை-24′ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு:9445139779.

Tags: , , , ,

Leave a Reply