திருப்பூரில் இலவச இலவச தொழில்நுட்ப பயிற்சிகள் பயில …..

இலவச தொழில்நுட்ப பயிற்சிகள் பயில நிப்ட் -டி கல்லூரி அழைக்கிறது
தையல் மெசின் ஆப்ரேட்டர் – 1 மாதம்
(SEWING MACHINE OPERATOR (SMO))
திறன் வாய்ந்த தையல் ஆப்ரேட்டர் – 3 மாதம்
(SKILLED SEWING OPERATOR (SSO) )
அடிப்படை தையல் பயிற்சி – 3 மாதம்
(BASIC TAILORING )
பேஷன் டிசைனிங் – 6 மாதம் / 1 மாதம்
(FASHION DESIGNING )
அப்பேரல் மெர்சன்டைசிங் – 6 மாதம் / 1 மாதம்
(APPAREL MERCHANDISING )
அப்பேரல் குவாலிட்டி கண்ட்ரோல் – 6 மாதம்
(APPAREL QUALITY CONTROL)
சிறபம்சங்கள் :
அரசு சான்றிதழ்
தொழில் தொடங்க ஆலோசனைகள்
100% வேலைவாய்ப்பு
அரசு ஊக்கத்தொகை
கல்வித்தகுதி : 5ம் வகுப்பு / 8ம் வகுப்பு / /+2 வகுப்பு மற்றும் அதற்கு மேல்
வயது வரம்பு : 18 முதல் 35 வயது வரை உள்ள ஆண் / பெண் இருபாலருக்கும்
மேலும் விபரங்களுக்கு http://www.nifttea.in/skill/OnlineRegistration.htmlலிங்க்கை கிளிக் செய்து உங்கள் விபரங்களை பதியவும் அல்லது அழைக்கவும் : 9003687650 / 9677746122

Tags: , , , ,

Leave a Reply