திண்டுக்கல் ஜமால் முஹைதீன் மாமனார் வஃபாத்து

திண்டுக்கல் ஜமால் முஹைதீன் மாமனார் வஃபாத்து
புதுமடம் மர்ஹூம் அப்துல் காதிர் அவர்களின் மகனும், துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் மாமனாருமான மிப்தாஹூர் ரஹ்மான் (வயது 62 ) வஃபாத்தாகி விட்டார்.
அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 14.11.2017 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் உள்ள கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
ஈமான் அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திண்டுக்கல் ஜமால் முஹைதீன் தொடர்பு எண் / வாட்ஸ் அப் : 00971 55 8007909
Tags: , ,

Leave a Reply