தாய் தொலைக்காட்சி

—– Forwarded Message —–
> > *From:* Indian Reporter <indianreporter2…@yahoo.in>**
>
> > **
>
> > அன்புடையீர்.
>
 வணக்கம்.

தாய் தொலைக்காட்சி என்ற இணையத் தள தொலைக்காட்சி 21.07.2011 காலை 06.
 மணிக்கு  ஒளிபரப்பினைத் தொடங்குகிறது என்ற செய்தியை மகிழ்வோடு தெரிவிக்கிறோம்
  www./thaai.tv.  என்ற இணையத் தள முகவரியில் எங்களின் நிகழ்ச்சிகளைக்
 காணலாம்.

  “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்யும்“  முயற்சியாகத் தொடங்கப்படும்
 தாய் தொலைக்காட்சி, செய்திகள், அரசியல் திறனாய்வு, நேர் காணல்கள்,
 வெள்ளித்திரை, இறை நெறி, இசை, நடனம். .இவையல்லாமல் புலம் பெயர்ந்த தமிழர்
 செய்திகள் , அவர் தம் நிகழ்வுகள் என்று பல்சுவைக் களஞ்சியமாக  வடிவமைக்கப்
 பட்டுள்ளது.

 வைகறை வாழ்த்து, மங்கையர் மாண்பு, அரசியல் சதுரங்கம், மருத்துவ நலன் முதலான
 பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் பட உள்ளன.

 இணையத் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக ஒவ்வோர் அரை மணி
 நேரத்திற்கு ஒரு முறை புதிய நிகழ்ச்சிகள் பதிவேற்றம் செய்யப்படும்.

 தாய் தொலைக்காட்சி தங்களின் தொலைக்காட்சி. எங்களின் முயற்சிக்கு உங்களின்
 வாழ்த்துகளையும், தொடர்ந்த ஆதரவையும் அன்புடன் வேண்டுகிறோம்.

                                                    என்றும் அன்புடன்.
                                           தாய் தொலைக்காட்சி நிறுவனம்.

indianreporter2…@yahoo.in

Tags: , ,

Leave a Reply