தமிழ் இலெமுரியா” திங்களிதழ், மும்பை

tamillemuriyaமகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” திங்களிதழைத்  தற்போதுwww.tamillemuriya.com என்கிற இணைதளத்திலும் வாசிக்கலாம். இணைய தளத்தின் அனைத்துக் கூறுகளும் இன்னும் சில நாட்களில் முழுமை பெறும்.
எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளைத் தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ்.
தமிழும் நாமும் வேறல்ல, தமிழே நம் வேர்.
கனிவுடன்,
சு.குமணராசன்
முதன்மை ஆசிரியர்.
அன்புடையீர்,

தமிழ் இலெமுரியா கார்த்திகை  2044 ( 15 நவம்பர்  2013) இதழ் நம் இணையத் தளத்தில் வண்ணப் பக்கங்களுடன் வலையேற்றம் செய்யப் பட்டுள்ளது. www.tamillemuriya.com
மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளைத் தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ்.
தாங்கள் “தமிழ் இலெமுரியா” இணையத் தளத்தில்  இலவயமாகப் பதிவு செய்து கொண்டு முந்தைய இதழ்களையும் வாசித்துப் பயன் பெற வேண்டுகின்றோம்.
தமிழும் நாமும் வேறல்ல, தமிழே நம் வேர்.
தங்களின் ஆதரவிற்கு நன்றி,
வாசித்து மகிழ்க!  www.tamillemuriya.com
நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யவும்.
நன்றி,
சு.குமணராசன்
முதன்மை ஆசிரியர்
Tags: , ,

Leave a Reply