தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய்

25.09.2015 வெள்ளிக்கிழமை  காலை 11.00 மணி தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய் – கராமா – சிவ ஸ்டார்
தமிழ்த்தேர் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
தலைமை:        திரு. லெ. கோவிந்தராஜ் – தலைவர் – தமிழ்த்தேர் 
வரவேற்புரை :        திருமதி ரமா மலர்வண்ணன்
நேர நெறியாளர்:  திருமதி. ஸ்வேதா கோபால்
தொகுப்புரை :         கவிஞர் காவிரிமைந்தன்
 
நான்
           சிறப்பிதழ்  வெளியீடு  &  சிறப்புரை:
டாக்டர் திரு. தி. தேவநாதன் யாதவ் 
–    நிறுவனத் தலைவர் – இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
–    விண் தொலைகாட்சி நிர்வாக இயக்குனர்
திரு இல. கணேசன் –
–    மூத்தத் தலைவர் – பாரதிய ஜனதா கட்சி…
கவியரங்கம்
நான்
கவியரங்கத் தலைமை:
கவிஞர் ஜியாவுத்தீன்
நன்றியுரை   :         கவிஞர் ஜெயராமன் ஆனந்திஅன்புடன் அழைக்கிறோம் –  
லெ.கோவிந்தராஜ்..  காவிரிமைந்தன்   ஜியாவுத்தீன்
ரா.ரமணி…  லட்சுமி நாராயணன் & குளச்சல் இப்ராகிம்.
Tags: , , ,

Leave a Reply