தமிழில் இந்து நாளிதழ்

thehindutamil

சென்னை: இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரிய நாளிதழ்களில் ஒன்றான தி ஹிந்து, செப்டம்பர் 16ம் தேதி முதல் தனது தமிழ்ப் பதிப்பை வெளியிடத் துவங்கியுள்ளது.

மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் உத்திகள், தரமான பத்திரிக்கையாளர் தேர்வு என பக்காவாக களம் இறங்கப்போகிறது ஹிந்துவின் தமிழ்ப் பதிப்பு.

ஹிந்துவின் தமிழ் வரவால் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் புதிய போட்டி படு வீரியத்துடன் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply